பாக்கியலட்சுமி சீரியலில் வனிதா நடிக்கிறாரா? விளக்கமளிக்கும் தயாரிப்பாளர்

வனிதா நடிகை வனிதா விஜயகுமார் பிக் பாஸுக்கு பிறகு தற்போது படங்கள், டிவி நிகழ்ச்சிகள், சீரியல்கள் என கிடைக்கும் வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி வருகிறார். அதே நேரத்தில் அவர் சொந்தமாக பெண்களுக்கான ஒரு துணி கடையையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் ராதிகாவாக நடித்து வரும் ரேஷ்மா வெளியேறுகிறார் என்றும், அவருக்கு பதில் வனிதா விஜயகுமார் தான் இனி ராதிகாவாக நடிக்க போகிறார் என்றும் செய்தி பரவி வருகிறது. உண்மையா? வனிதா தான் … Continue reading பாக்கியலட்சுமி சீரியலில் வனிதா நடிக்கிறாரா? விளக்கமளிக்கும் தயாரிப்பாளர்